Friday, January 20, 2017

20 Jan 2017
Bhajans

My eight year old granddaughter, Aditi, has a penchant for music and here I am happily sharing some of her recent renderings of bhajans on some deities on the Pongal Day on the 14th January at our residence. 




{You can watch the video in YouTube also under:
https://www.youtube.com/watch?v=uIP_vyjALNU&feature=youtu.be 
https://www.youtube.com/watch?v=uIP_vyjALNU&feature=em-upload_owner  
Ensure that you copy the entire URL and paste in the address bar of your browser}
This is a video of bhajans on some deities.  
It is rendered by an eight year old Aditi Iyer
Copyrighted by Geetam Sangeetam.

1. HindOLam  rUpakam

GaNEsha GaNEsha vighna vin2Ayaka anAta rakshaka vin2Ayaka
Ashruta dAyaka   vin2Ayaka (GaNEsha)

Mangala GaurI Shankara nandana (2) KumAra PUrvaja vin2Ayaka
Mangala vigraha vin2Ayaka 

MOdakapriyanE  MUshika vAhana (2) Shankarapriya Suta vinAyaka
ShaNmukha SOdara vin2Ayaka 

SrI Jagan2n2Atha bhavAnI n2andana bhavAnI n2andana mahA GaNapatE
vin2Ayaka hE Shiva n2an2dana vin2Ayaka Mangala vigraha vin2Ayaka  (GaNEsha)


1. ஹிந்தோளம்    ரூபகம்

கணேஷ கணேஷ விக்ன விநாயக அனாத ரக்ஷக விநாயக
ஆஷ்ருத தாயக   விநாயக (கணேஷ)

மங்கல கௌரீ ஷங்கர நந்தன (2) குமார பூர்வஜ விநாயக
மங்கல விக்ரஹ விநாயக 

மோதகப்ரியனே  மூஷிக வாஹன (2) ஷங்கரப்ரிய ஸுத வினாயக
ஷண்முக ஸோதர விநாயக 

ஸ்ரீ ஜகந்நாத பவானீ நந்தன பவானீ நந்தன மஹா கணபதே விநாயக
ஹே ஷிவ நந்தன விநாயக மங்கல விக்ரஹ விநாயக  (கணேஷ)


2 KAnaDA                      Adi

Kandan KaruNai irun2dAl pOdumE inda ulaginil vAzndiDalAmE (Kandan)     

sendUr MurugA nin tiruvaDi pORRi senkadir vElA azagA varuga (Kandan)  

Pazaniyil vAzum BAlakumArA Pazamudirc cOlai vaLLi maNALA (2)
tiruttaNiyil tavam seydu tirupparam kunRattil dEviyai maNan2da
Kandan KaruNai - SvAmimalai - Kandan KaruNai irundAl pOdumE
inda ulaginil vAzndiDalAmE (Kandan)  

2 கானடா                              ஆதி

கந்தன் கருணை இருந்தால் போதுமே இந்த உலகினில் வாழ்ந்திடலாமே (கந்தன்)     

செந்தூர் முருகா நின் திருவடி போற்றி செங்கதிர் வேலா அழகா வருக (கந்தன்)  

பழனியில் வாழும் பாலகுமாரா பழமுதிர்ச் சோலை வள்ளி மணாளா (2)
திருத்தணியில் தவம் செய்து திருப்பரம் குன்றத்தில் தேவியை மணந்த
கந்தன் கருணை - ஸ்வாமிமலை - கந்தன் கருணை இருந்தால் போதுமே
இந்த உலகினில் வாழ்ந்திடலாமே (கந்தன்)


3. AbOhi                        Adi

dEvI SaraSvatI namO namO dEvI BhagavatI namO namO  (dEvI )

vINA vANI vishwa kalyANI vEdakalAmayI namO namO  (dEvI )

dyAna SvarUpiNI namO namO vANI SaraSvatI MAdavI bhAratI  
SAma gAnapriya namO namO puStaka pANI namO namO  (dEvI )


3. ஆபோஹி                        ஆதி

தேவீ ஸரஸ்வதீ நமோ நமோ தேவீ பகவதீ நமோ நமோ  (தேவீ )

வீணா வாணீ விஷ்வ கல்யாணீ வேதகலாமயீ நமோ நமோ  (தேவீ )

த்யான ஸ்வரூபிணீ நமோ நமோ வாணீ ஸரஸ்வதீ மாதவீ பாரதீ  
ஸாம கானப்ரிய நமோ நமோ புஸ்தக பாணீ நமோ நமோ  (தேவீ )


4. MadyamAvati             Adi

PAhi ShivE PAhi ShivE parama kalyANI pAlincammA parama nidi mahisha mardinI

nIdu divya  caraNamulE nammitinammA karuNinci kApADammA kanaka durgE (PAhi)


Kamala n2Abha kamala n2Abha SOdarI ambhA kaTAkshincu dEvI Shiva kAminI ambhA (2) (PAhi)


raudra rUpa kALI dEvI Simha vAhinI caNDa muNDa rakta bIja da3nuja SamhAriNI

Adi parAshakti dEvI mOksha dA3yinI MahA dEvI mangammA bhAgya dA3yinI 

raudra rUpa kALI dEvI Simha vAhinI caNDa muNDa rakta bIja da3nuja SamhAriNI

Adi parAshakti dEvI mOksha dA3yinI MahA dEvI mangammA bhAgya dA3yinI Sau bhAgya dA3yinI
Sau bhAgya dA3yinI


4. மத்யமாவதி                   ஆதி

பாஹி ஷிவே பாஹி ஷிவே பரம கல்யாணீ பாலிஞ்சம்மா பரம நிதி மஹிஷ மர்தினீ
நீது திவ்ய  சரணமுலே நம்மிதினம்மா கருணிஞ்சி காபாடம்மா கனக துர்கே (பாஹி)

கமல நாப கமல நாப ஸோதரீ அம்பா கடாக்ஷிஞ்சு தேவீ ஷிவ காமினீ அம்பா (2) (பாஹி)

ரௌத்ர ரூப காளீ தேவீ ஸிம்ஹ வாஹினீ சண்ட முண்ட ரக்த பீஜ த3னுஜ ஸம்ஹாரிணீ
ஆதி பராஷக்தி தேவீ மோக்ஷ தா3யினீ மஹா தேவீ மங்கம்மா பாக்ய தா3யினீ  
ரௌத்ர ரூப காளீ தேவீ ஸிம்ஹ வாஹினீ சண்ட முண்ட ரக்த பீஜ த3னுஜ ஸம்ஹாரிணீ
ஆதி பராஷக்தி தேவீ மோக்ஷ தா3யினீ மஹா தேவீ மங்கம்மா பாக்ய தா3யினீ ஸௌ பாக்ய தா3யினீ ஸௌ பாக்ய தா3யினீ 


5. MadhyamAvati           Adi 

Muttuk KrushNA muraLI KrushNA mOhana KrushNA vA vA vA (2)
GOpI KrushNA GOpAla KrushNA rAdhA KrushNA vA vA vA (2) 
cinni KrushNA veNNai KrushNA uDuppi KrushNA vA vA vA (2) 
GOpI KrushNA GOpAla KrushNA rAdhA KrushNA vA vA vA (2)  
Muttuk KrushNA muraLI KrushNA mOhana KrushNA vA vA vA (2) 

5. மத்யமாவதி    ஆதி 

முத்துக் க்ருஷ்ணா முரளீ க்ருஷ்ணா மோஹன க்ருஷ்ணா வா வா வா (2)
கோபீ க்ருஷ்ணா கோபால க்ருஷ்ணா ராதா க்ருஷ்ணா வா வா வா (2) 
சின்னி க்ருஷ்ணா வெண்ணை க்ருஷ்ணா உடுப்பி க்ருஷ்ணா வா வா வா (2) 
கோபீ க்ருஷ்ணா கோபால க்ருஷ்ணா ராதா க்ருஷ்ணா வா வா வா (2)  
முத்துக் க்ருஷ்ணா முரளீ க்ருஷ்ணா மோஹன க்ருஷ்ணா வா வா வா (2) 


6. PantuvarALi               Adi

tAmaraippUvil amarn2davaLE sendUra tilakam aNin2davaLE (2)
un2dan tirun2Amam n2AngaL colla colla urugAdO manam mella mella
un2dan tirun2Amam n2AngaL colla colla vilagAdO vidi mella mella (tAmarai)

nAraNan nenjil niRaindavaLE nAtanin uLLum iruppavaLE
un2dan tirun2Amam n2AngaL colla colla urugAdO manam mella mella
un2dan tirun2Amam n2AngaL colla colla vilagAdO vidi mella mella (tAmarai)

Adi lakshmI avaL aruLum lakshmI dhana lakshmI avaL varalakshmI
dhAnya lakshmI avaL anna lakshmI dhairya lakshmI avaL vIra lakshmI
Gaja lakshmI avaL kanaka lakshmI SantAna lakshmI avaL karuNai lakshmI
vijayalakshmI avaL jaya lakshmI VidyA lakshmI avaL vEda lakshmI
dIpa lakshmI SaubhAgya lakshmI dIpa lakshmI SaubhAgya lakshmI
un2dan tirun2Amam n2AngaL colla colla urugAdO manam mella mella
un2dan tirun2Amam n2AngaL colla colla vilagAdO vidi mella mella mella mella (tAmarai) 

  6. பந்துவராளி                   ஆதி

தாமரைப்பூவில் அமர்ந்தவளே செந்தூர திலகம் அணிந்தவளே (2)
உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல உருகாதோ மனம் மெல்ல மெல்ல
உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல விலகாதோ விதி மெல்ல மெல்ல (தாமரை)

நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நாதனின் உள்ளும் இருப்பவளே
உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல உருகாதோ மனம் மெல்ல மெல்ல
உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல விலகாதோ விதி மெல்ல மெல்ல (தாமரை)

ஆதி லக்ஷ்மீ அவள் அருளும் லக்ஷ்மீ தன லக்ஷ்மீ அவள் வரலக்ஷ்மீ
தான்ய லக்ஷ்மீ அவள் அன்ன லக்ஷ்மீ தைர்ய லக்ஷ்மீ அவள் வீர லக்ஷ்மீ
கஜ லக்ஷ்மீ அவள் கனக லக்ஷ்மீ ஸந்தான லக்ஷ்மீ அவள் கருணை லக்ஷ்மீ
விஜயலக்ஷ்மீ அவள் ஜய லக்ஷ்மீ வித்யா லக்ஷ்மீ அவள் வேத லக்ஷ்மீ
தீப லக்ஷ்மீ ஸௌபாக்ய லக்ஷ்மீ தீப லக்ஷ்மீ ஸௌபாக்ய லக்ஷ்மீ
உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல உருகாதோ மனம் மெல்ல மெல்ல

உந்தன் திருநாமம் நாங்கள் சொல்ல சொல்ல விலகாதோ விதி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல (தாமரை) 

No comments:

Post a Comment