Monday, September 26, 2011

KaruNA KaTAkshi

I am beginning with a song composed by my husband on Goddess Kamakshi in the raga Saramati sung by me.



Lyrics


SAramati        Adi       Nagpur Srinivasan

25.08.2011 Perambur 05.45 (Modified on: 04.09.2011)

Pallavi
 
karuNA kaTAkshi kAmAkshi kai
koDuttennai rakshi pankajAkshi (karuNA)


a.pallavi
 
AraNi pUraNi bhuvanEshvari
SuguNa vilASini Sura SEvita (karuNA)
 
saraNam
 
tanjamenRu tannai aNDiDuvOrait
tAyenakkAttuk kai koDuppavaLE
kAnciyil tunjum avaLai ninaindAl
nenjamellAm niRaindu anjElenum (karuNA)

ஸாரமதி           ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்            
25.08.2011 பெரம்பூர் 05.45 PM (திருத்தப்பட்ட நாள்: 04.09.2011)
    
பல்லவி

கருணா கடாக்ஷி காமாக்ஷி கை
கொடுத்தென்னை ரக்ஷி பங்கஜாக்ஷி (கருணா)

அ.பல்லவி

ஆரணி பூரணி புவனேஷ்வரி
ஸுகுண விலாஸினி ஸுர ஸேவித (கருணா)

சரணம்

தஞ்சமென்று தன்னை அண்டிடுவோரைத்
தாயெனக்காத்துக் கை கொடுப்பவளே
காஞ்சியில் துஞ்சும் அவளை நினைந்தால்
நெஞ்சமெல்லாம் நிறைந்து அஞ்சேலெனும் (கருணா)

Copyrighted. 

No comments:

Post a Comment